Free Course At RSETI

                   

  Free Course At RSETI 



பயிற்சியின் விவரம்



    மசாலா ஊறுகாய்   & வடகம் தயாரித்தல் இலவச பயிற்சி 



10 நாட்கள்



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


துவக்கம்


 25.07.2024 


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️










❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️






❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


வயது வரம்பு

18 - 45 வரை


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


கல்வி தகுதி

8 - ஆம் வகுப்பு தேர்ச்சி


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


மாவட்டம் 


திருப்பூர் 


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️





❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சி நடைபெறும் இடம்


 கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்,


இரண்டாவது தளம் கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் காம்ப்ளக்ஸ் அவினாசி சாலை,



அனுப்பார்பாளையம் புதூர்,



திருப்பூர்,


641652.


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

தேவையான சான்றிதழ்

❇️ ஆதார் நகல்


❇️ குடும்ப அட்டை நகல்


❇️ PAN Card  நகல்


❇️ வங்கி கணக்கு புத்தக நகல்


Account Number


IFSC code


MICR Code


❇️ 100 நாள் வேலை செய்யும் குடும்ப உறுப்பினர் இருந்தால் அந்த புத்தகத்தின் நகல்


❇️  6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ


❇️ மாற்று சான்றிதழ் 



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


மொபைல் எண் 


9952518441


8610533436


9489043923


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 


பயிற்சிப் பொருட்கள்


சான்றிதழ்


மத்திய உணவு


தேனீர்  வழங்கப்படும்.



பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


💞 மூன்றெழுத்து கவிதை அம்மா 💞



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




💞" வாழ்க செந்தமிழ்"💞



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



Comments

Popular posts from this blog

Indian Bank - Computer Course

Free Courses At RSETI

Free Course At RSETI At Erode