Free Jute Bags Making Course
Free Jute Bags Making Course
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இனைத்து தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் Free Jute Bags Making Course வழங்க உள்ளது. இதில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதில் வங்கி பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சியின் விவரம்
Free Jute Bags Making Course
இலவச சணல் பை தயாரித்தல் பயிற்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
துவக்கம்
15.04.2024
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நாட்கள்
10 நாட்கள்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
வயது வரம்பு
18 - 45 வரை
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
கல்வி தகுதி
8 - ஆம் வகுப்பு தேர்ச்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
தேவையான சான்றிதழ்
❇️ ஆதார் நகல்
❇️ குடும்ப அட்டை நகல்
❇️ வாக்காளர் அடையாள அட்டை நகல்
❇️ வங்கி கணக்கு புத்தக நகல்
Account Number
IFSC code
MICR Code
❇️ 100 நாள் வேலை செய்யும் குடும்ப உறுப்பினர் இருந்தால் அந்த புத்தகத்தின் நகல்
❇️ 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நடைபெறும் இடம்
கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம்,
A63, முதல்மாடி,
5 வது குறுக்கு தெரு,
மகாராஜநகர்,
திருநெல்வேலி,
627011.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
தொலைபேசி எண்
0462 2574285
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
Email ID
iobrseti.tirunelveli@gmail.com
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும்
பயிற்சிப் பொருட்கள்
சான்றிதழ்
மத்திய உணவு
தேனீர் வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
😊😊" தொழிற் கல்வி"😊😊
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
😊😊" Tholir Kalvi"😊😊
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
💞 மூன்றெழுத்து கவிதை அம்மா 💞
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
💞" வாழ்க செந்தமிழ்"💞
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
Comments
Post a Comment