Free Course At RSETI
Free Course At RSETI
பயிற்சியின் விவரம்
Free Women's Tailoring Course
30 நாட்கள்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
துவக்கம்
06.05.2024
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
வயது வரம்பு
18 - 45 வரை
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
கல்வி தகுதி
8 - ஆம் வகுப்பு தேர்ச்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
மாவட்டம்
திருச்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நடைபெறும் இடம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம்,
215 மதுரை ரோடு,
ஜோசப் கண் மருத்துவமனை அருகில் ,
I O.B கன்டோன்மென்ட் கிளை மாடியில்,
மேலப்புதூர்,
திருச்சி.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
தேவையான சான்றிதழ்
❇️ ஆதார் நகல்
❇️ குடும்ப அட்டை நகல்
❇️ PAN Card நகல்
❇️ வங்கி கணக்கு புத்தக நகல்
Account Number
IFSC code
MICR Code
❇️ 100 நாள் வேலை செய்யும் குடும்ப உறுப்பினர் இருந்தால் அந்த புத்தகத்தின் நகல்
❇️ 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
❇️ மாற்று சான்றிதழ்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
தொலைபேசி எண்
0431-2412825
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
மொபைல் எண்
8903363396
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும்
பயிற்சிப் பொருட்கள்
சான்றிதழ்
மத்திய உணவு
தேனீர் வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
💞 மூன்றெழுத்து கவிதை அம்மா 💞
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
💞" வாழ்க செந்தமிழ்"💞
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
Comments
Post a Comment