Indian Bank Free Courses At Thiru annamalai
Indian Bank Free Courses At Thiruvannamalai
கனரா வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இனைத்து தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் Free Courses வழங்க உள்ளது. இதில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதில் வங்கி பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சியின் விவரம்
Aari Embroidery Course
Women's Tailoring Course
Women's Beauty Parlour Course
AC Fridge Repair Course
CCTV Camera Installation Course
Mobile Phone Repair and Service
Computer Course
Jute bags Creation Course
Fast Food Preparation Course
Poultry Farming Course
Mushroom Cultivation Course
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நாட்கள்
30 நாட்கள்
13 நாட்கள்
10 நாட்கள்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
வயது வரம்பு
18 - 45 வரை
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
கல்வி தகுதி
8 - ஆம் வகுப்பு தேர்ச்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
தேவையான சான்றிதழ்
❇️ ஆதார் நகல்
❇️ குடும்ப அட்டை நகல்
❇️ மாற்று சான்றிதழ் நகல்
❇️ வங்கி கணக்கு புத்தக நகல்
Account Number
IFSC code
MICR Code
❇️ 100 நாள் வேலை செய்யும் குடும்ப உறுப்பினர் இருந்தால் அந்த புத்தகத்தின் நகல்
❇️ 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நடைபெறும் இடம்
இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்,
143/73 இராமலிங்கனார் மெயின் ரோடு,
திருவண்ணாமலை,
606601.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
தொலைபேசி எண்
04175 220310
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும்
பயிற்சிப் பொருட்கள்
சான்றிதழ்
மத்திய உணவு
தேனீர் வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் மானியக் கடன் ஆலோசனை நடைபெறும்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நடைபெறும் நேரம்
காலை : 9:30 மணி முதல்
மாலை : 5:30 மணி முதல்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
😊😊" தகவல் மையம் "😊😊
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
😊😊" Thagaval Maiyam "😊😊
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
💞 சிறந்த சொல் செயல் 💞
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
💞" வாழ்க செந்தமிழ்"💞
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

.png)
.jpeg)
.png)


Comments
Post a Comment