Free Courses At Madurai

        

    Free  Courses at Madurai 



















 கனரா வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இனைத்து தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில்     Free   Courses வழங்க உள்ளது. இதில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.



இதில்  வங்கி பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு.




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️








❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சியின் விவரம்



Free  Women's Tailoring  Course  

AC and Fridge Mechanic 

Photography and Videography 



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️






❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சி நாட்கள்


30 நாட்கள் 



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



வயது வரம்பு

18 - 45 வரை


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


கல்வி தகுதி


எழுத படிக்க தெரிந்தால் போதும்



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


குறிப்பு

இந்த பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கு மட்டும் தான் !


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


தேவையான சான்றிதழ்

❇️ ஆதார் நகல்


❇️ குடும்ப அட்டை நகல்


❇️ வாக்காளர் அடையாள அட்டை நகல்


❇️ வங்கி கணக்கு புத்தக நகல்


Account Number


IFSC code


MICR Code




❇️ 100 நாள் வேலை செய்யும் குடும்ப உறுப்பினர் இருந்தால் அந்த புத்தகத்தின் நகல்


❇️  5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



பயிற்சி நடைபெறும் இடம்


ரூட்செட் பயிற்சி நிலையம்,


திருப்பரங்குன்றம் பூங்கா நிறுத்தம்,


 

திருப்பரங்குன்றம், 


மதுரை , 


625005.



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



பயிற்சி நடைபெறும் நேரம் 


காலை : 9: 30 மணி முதல்

 

மாலை :  5: 30 மணி முதல்




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

தொலைபேசி எண்


0452 -2690609




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


மொபைல் எண் 


9445600561



9626246671


8124222981



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️









❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 




பயிற்சிப் பொருட்கள்


சான்றிதழ்


மத்திய உணவு


தேனீர்  வழங்கப்படும்.


பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



😊😊" தகவல் மையம் "😊😊



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


😊😊" Thagaval Maiyam "😊😊



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



💞 நடப்பதெல்லாம் நன்மைக்கே 💞



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺





❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




💞" வாழ்க செந்தமிழ்"💞



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



Comments

Popular posts from this blog

Indian Bank - Computer Course

Free Courses At RSETI

Free Course At RSETI At Erode