Indian Bank Free Women's Tailoring Course

Indian Bank Free Women's Tailoring course இந்தியன் வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இனைத்து தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் Indian Bank Free Women's Tailoring Course வழங்க உள்ளது. இதில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதில் இந்தியன் வங்கி பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு. ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ பயிற்சியின் விவ ரம் Indian Bank Free Women's Tailoring Course பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ துவக்கம் 26.12.2023 ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ பயிற்சி நாட்கள் 30 நாட்கள் ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ வயது வரம்பு 18 - 45 வரை ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ கல்வி தகுதி 8 - ...