Women's Free Tailoring Course

      

  Women's  Free Tailoring Course 










ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இனைத்து தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில்   Women's  Free Tailoring  Course வழங்க உள்ளது. இதில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.


இதில்  வங்கி பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு.






❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சியின் விவரம்


Free Women's Tailoring Course


இலவச தையல் கலை பயிற்சி 



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️






❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


துவக்கம்


 Courses Pre Registration Date 


09.11.2023


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சி நாட்கள்


30 நாட்கள்



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



வயது வரம்பு

19 - 45 வரை


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


கல்வி தகுதி


எழுத படிக்க தெரிந்தால் போதும்



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


குறிப்பு

இந்த பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கு மட்டும் தான் !


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


தேவையான சான்றிதழ்

❇️ ஆதார் நகல்


❇️ குடும்ப அட்டை நகல்


❇️ வாக்காளர் அடையாள அட்டை நகல்


❇️ வங்கி கணக்கு புத்தக நகல்


Account Number


IFSC code


MICR Code




❇️ 100 நாள் வேலை செய்யும் குடும்ப உறுப்பினர் இருந்தால் அந்த புத்தகத்தின் நகல்


❇️  5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



பயிற்சி நடைபெறும் இடம்


பாரத் ஸ்டேட் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்,


ராஜீவ் நகர் மெயின் ரோடு,


அபிராமி நகர்,


முத்தையாபுரம், 


தூத்துக்குடி


628005.



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



பயிற்சி நடைபெறும் நேரம் 


காலை : 9: 30 மணி முதல்

 

மாலை :  5: 30 மணி முதல்









❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


மொபைல் எண் 


9445860630 


6383946104


6381894897








❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 




பயிற்சிப் பொருட்கள்


சான்றிதழ்


மத்திய உணவு


தேனீர்  வழங்கப்படும்.


பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️









❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



😊😊" தகவல் மையம் "😊😊



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


😊😊" Thagaval Maiyam "😊😊



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



💞 நடப்பதெல்லாம் நன்மைக்கே 💞



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺





❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




💞" வாழ்க செந்தமிழ்"💞



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



Comments

Popular posts from this blog

Indian Bank - Computer Course

Free Courses At RSETI

Free Course At RSETI At Erode