TET Free Coaching
TET Free Coaching
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இனைந்து தமிழ்நாடு மாநிலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TET Exams Free Coaching பயிற்சி வழங்க உள்ளது. இதில் வேலை அற்ற இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளித்து பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ளது
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சியின் விவரம்
தமிழ்நாடு அரசு தேர்வான TET Exams நடத்தும் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
TET Exams
Free Coaching classes
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
துவக்கம்
21.08.2023
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நடைபெறும் நேரம்
காலை : 11 மணி முதல்
மதியம் : 1 மணி வரை
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
வயது வரம்பு
போட்டித் தேர்வு பயிற்சி பெற விரும்பிப்பம் உள்ள அனைவரும் பங்கு பெறலாம்.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
குறிப்பு
இந்த போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்களுக்கு மட்டும் தான் !
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
தேவையான சான்றிதழ்
❇️ ஆதார் நகல்
❇️ 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நடைபெறும் இடம்
மாவட்ட வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம்,
அரசு மருத்துவமனை எதிரில்,
மோகனூர் மெயின் ரோடு,
பெண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில்,
நாமக்கல்.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
தொலைபேசி எண்
04286 222 260
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
😊😊 " தகவல் மையம்" 😊😊
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
😊😊 " Thagaval Maiyam" 😊😊
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
💞 தீதும் நன்றும் பிறர் தர வாரா 💞
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
💞" வாழ்க செந்தமிழ்"💞
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
Comments
Post a Comment