Free Mobile Repair and Service Course
Free Mobile Repair and Service Course
இந்தியன் வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இனைத்து தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் Free Mobile Service Course வழங்க உள்ளது. இதில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதில் கனரா வங்கி பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சியின் விவரம்
Mobile Repair and Service
இலவச செல் போன் பழுது நீக்கும் பயிற்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
துவக்கம்
24.08.2023
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நாட்கள்
30 நாட்கள்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
வயது வரம்பு
18 - 45 வரை
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
கல்வி தகுதி
8 - ஆம் வகுப்பு தேர்ச்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
தேவையான சான்றிதழ்
❇️ ஆதார் நகல்
❇️ குடும்ப அட்டை நகல்
❇️ வாக்காளர் அடையாள அட்டை நகல்
❇️ வங்கி கணக்கு புத்தக நகல்
Account Number
IFSC code
MICR Code
❇️ 100 நாள் வேலை செய்யும் குடும்ப உறுப்பினர் இருந்தால் அந்த புத்தகத்தின் நகல்
❇️ AAY - குடும்ப அட்டை ரேசன் அட்டை ( நியாய விலை அட்டை ) நபர் மட்டும் - 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நடைபெறும் இடம்
கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்,
அடியனூத்து கிராமம்,
சிறுமலை பிரிவு அருகில்,
நத்தம் ரோடு,
திண்டுக்கல் ,
624003.
தொலைபேசி எண்
0451 2434034
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
மொபைல்
9442628434
9025613200
8610660402
9080224511
8344950658
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும்
பயிற்சிப் பொருட்கள்
சான்றிதழ்
மத்திய உணவு
தேனீர் வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நடைபெறும் நேரம்
காலை : 9 மணி முதல்
மாலை : 5:30 மணி முதல்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
😊😊" தகவல் மையம் "😊😊
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
😊😊" Thagaval Maiyam "😊😊
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
💞 சிறந்த சொல் செயல் 💞
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
💞" வாழ்க செந்தமிழ்"💞
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
Comments
Post a Comment