Indian Bank Free course

  

  Indian Bank Free course











இந்தியன் வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இனைத்து தமிழ்நாடு மாநிலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் CCTV camera Installation & Fire Alarm Smoking Detector  Photography & Videography Course வழங்க உள்ளது. இதில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.


இதில் இந்தியன் வங்கி பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு.


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சியின் விவரம்


CCTV மற்றும் புகை அலாரம் பொருத்துதல் பயிற்சி


CCTV Installation , Fire Alarm & Smoking Detector 


Photography & Videography Course


போட்டோகிராபி & விடியோகிராப்பி பயிற்சி 


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️






❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


துவக்கம்



CCTV Installation , Fire Alarm & Smoking Detector 

13.06.2023


Photography & Videography Course


15.07.2023


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சி நாட்கள்


CCTV Installation , Fire Alarm & Smoking Detector 


13 நாட்கள் 


Photography & Videography Course


30 நாட்கள் 



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



வயது வரம்பு

18 - 45 வரை


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


கல்வி தகுதி

8 - ஆம் வகுப்பு தேர்ச்சி

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


குறிப்பு

இந்த பயிற்சி வகுப்புகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கு மட்டும் தான் !


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


தேவையான சான்றிதழ்

❇️ ஆதார் நகல்


❇️ குடும்ப அட்டை நகல்


❇️ வாக்காளர் அடையாள அட்டை நகல்


❇️ வங்கி கணக்கு புத்தக நகல்


Account Number


IFSC code


MICR Code




❇️ 100 நாள் வேலை செய்யும் குடும்ப உறுப்பினர் இருந்தால் அந்த புத்தகத்தின் நகல்


❇️ AAY - குடும்ப அட்டை ரேசன் அட்டை ( நியாய விலை அட்டை ) நபர் மட்டும் - 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



பயிற்சி நடைபெறும் இடம்



இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம்,


3/151, ரவின்பிளாசா,


திருச்சி மெயின் ரோடு,


ரயில்வே மேம்பாலம் அருகில்,


நாமக்கல்.





❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



பயிற்சி நடைபெறும் நேரம் 


காலை : 9: 30 மணி முதல்

 

மாலை :  5: 30 மணி முதல்









❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




தொலைபேசி எண்


042 86221004




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


மொபைல் எண் 


9698996424


8825908170



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 


பயிற்சிப் பொருட்கள்


சான்றிதழ்


மத்திய உணவு


தேனீர்  வழங்கப்படும்.




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️








❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



😊😊" தகவல் மையம் "😊😊



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


😊😊" Thagaval Maiyam "😊😊



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



💞 நடப்பதெல்லாம் நன்மைக்கே 💞



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺





❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




💞" வாழ்க செந்தமிழ்"💞



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



Comments

Popular posts from this blog

Indian Bank - Computer Course

Free Courses At RSETI

Free Course At RSETI At Erode