Canara Bank Free Soft Toys Making Course
Canara Bank Free Soft Toys Making course
கனரா வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இனைத்து தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்தில் Free Soft Toy Making Training course வழங்க உள்ளது. இதில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதில் வங்கி பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சியின் விவரம்
Free Soft Toys Making and Selling Course
இலவச பஞ்சு பொம்மை தயாரித்தல் பயிற்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
துவக்கம்
02.08.2023
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நாட்கள்
13 நாட்கள்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
வயது வரம்பு
18 - 45 வரை
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
கல்வி தகுதி
8 - ஆம் வகுப்பு தேர்ச்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
தேவையான சான்றிதழ்
❇️ ஆதார் நகல்
❇️ குடும்ப அட்டை நகல்
❇️ வாக்காளர் அடையாள அட்டை நகல்
❇️ வங்கி கணக்கு புத்தக நகல்
Account Number
IFSC code
MICR Code
❇️ 100 நாள் வேலை செய்யும் குடும்ப உறுப்பினர் இருந்தால் அந்த புத்தகத்தின் நகல்
❇️ 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பயிற்சி நடைபெறும் இடம்
கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம்,
உழவர் சந்தை எதிர் புறம்,
கான்வென்ட் அருகில்,
தேனி.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
தொலைபேசி எண்
04546251578
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
மொபைல் எண்
9442758363
8825908170
8870376796
8344406777
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும்
பயிற்சிப் பொருட்கள்
சான்றிதழ்
மத்திய உணவு
தேனீர் வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல் பயிற்சி
Free Two Wheeler Mechanic Training course
தேனி தாலுகா அலுவலகம் எதிரில் இயங்கி வரும் நமது கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் 13 நாட்கள் இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல் பயிற்சி Free Soft Toys Making course Training course நடைபெறும் வரும் 02.08.2023 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் பயிற்சி துவங்க உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் காலை,மதிய உணவு முற்றிலும் இலவசம்.பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.விருப்பம் உள்ள நபர்கள் 04546-251578 & 9500314193 & 9043651202& 9442758363 & 8870376796 & 8344406777என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் அல்லது ஜூலை 10 ஆம் தேதிக்கு முன்பாக நேரில் வந்து முன் பதிவு செய்துகொள்ளவும்...
நேரம் : 09.30AM To 5.30PM
முகவரி :
கனரா வங்கி RSETI
உழவர் சந்தை எதிர் புறம்,
கான்வென்ட் அருகில்
தேனி.
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
😊😊" தகவல் மையம் "😊😊
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
😊😊" Thagaval Maiyam "😊😊
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
💞 மூன்றெழுத்து கவிதை அம்மா 💞
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
💞" வாழ்க செந்தமிழ்"💞
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
Comments
Post a Comment