Free Retail Trainee Associate course

  

Free Retail Trainee Associate course





தமிழ்நாடு அரசு மற்றும்  திறன் மேம்பாட்டு அமைச்சகம் இனைத்து  தமிழ்நாடு மாநிலத்தில் சேலத்தில்    Free Retail Trainee Associate course with job பயிற்சி வழங்க உள்ளது. இதில் தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதில் தமிழ்நாடு அரசு பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு.


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சியின் விவரம்



Free Retail Trainee Associate course
  with job 


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️






❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

துவக்கம்


Not Mentioned 


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சி நாட்கள்


3 மாதம் 



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

வயது வரம்பு

18 - 35 வரை


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


கல்வி தகுதி

10 - ஆம் வகுப்பு - pass 


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

தேவையான சான்றிதழ்


❇️ ஆதார் நகல்


❇️ குடும்ப அட்டை நகல்


❇️ வாக்காளர் அடையாள அட்டை நகல்


❇️ வங்கி கணக்கு புத்தக நகல்

Account Number

IFSC code

MICR Code

❇️ மாற்று சான்றிதழ் நகல் 


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சி நடைபெறும் இடம்

Microport Infotech Private Limited 


VSA Group Of Institutions ,


NH-4 Main Road ,


உத்தமசோழபுரம் அஞ்சல்,


சேலம்,


636010.




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

மொபைல் எண்

 


8122772608



9944063146



9952897499





❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

 


மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 


பயிற்சிப் பொருட்கள்


சான்றிதழ்


உணவு


தங்கும் விடுதி 


ஆகியவை வழங்கப்படும்.



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️








❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

😊😊" தகவல் மையம்" 😊😊


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

😊😊" Thagaval Maiyam " 😊😊


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

💞 நல்லதே நடக்கும் 💞


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


💞" வாழ்க செந்தமிழ்"💞


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




Comments

Popular posts from this blog

Indian Bank - Computer Course

Free Course At RSETI

Free Course At RSETI Erode