நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

நாட்டுக்கோழி  பண்ணை அமைக்க 50% மானியம் 




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




50% மானியத்தில் 250 நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.






❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


கால்நடை பராமரிப்புத் துறை 2023-2024 நிதியாண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராமப்புற பயனாளர்களுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்க திட்டம் வகுத்துள்ளது.





❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


இத்திட்டத்தின் பயனாளர்கள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பிடமாகவும் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் கொண்டவராகவும்.



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




அந்நிலம் மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



பயனடை விருப்பம் உள்ளவர்கள் வரும்.   30 ஆம்  தேதிகுள் அருகில் உள்ள கால்நடை மருத்துவர்களை அனுகி உரிய படிவத்தை பெற்று கொள்ளலாம். 



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.





❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️







❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

😊😊" தகவல் மையம்" 😊😊


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

😊😊" Thagaval Maiyam " 😊😊


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

💞 நல்லதே நடக்கும் 💞


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


💞" வாழ்க செந்தமிழ்"💞


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️









Comments

Popular posts from this blog

Indian Bank - Computer Course

Free Course At RSETI

Free Course At RSETI Erode