Free Hotel Management Course

 

Free Hotel Management course







அடையார் ஆனந்த பவன்,  DDU - GKY, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு அமைச்சகம் இனைத்து  தமிழ்நாடு மாநிலத்தில்   சென்னை மாவட்டத்தில் Hotel Management Training பயிற்சி வழங்க உள்ளது. இதில் தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதில் தமிழ்நாடு அரசு பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு.


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சியின் விவரம்

Chef Training 


1) Food and Beverage Service - stewar

 (உணவு மற்றும் குளிர்பான சேவை - பணி 

2) Counter Sale Executive

விற்பனை பிரதிநிதி )

3) F & R Service Trainee

உணவு மற்றும் குளிர்பானங்கள் சேவை - பயிற்சி ) 

4) Food Products Packing Technician

உணவு பேக்கேஜிங் டெக்கினீஷன் )


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️









❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


துவக்கம்

Not Mentioned 



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

பயிற்சி நாட்கள்

Not Mentioned 


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

வயது வரம்பு

18 - 35 வரை


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

கல்வி தகுதி



10 - ஆம் வகுப்பு ,pass / Fail


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


குறிப்பு



இந்த பயிற்சி வகுப்புகள் தமிழ்நாட்டில் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் மக்களுக்கு உண்டு ! வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், SC / ST , Minority மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் 



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


தேவையான சான்றிதழ்



❇️ ஆதார் நகல்


❇️ குடும்ப அட்டை நகல்


❇️ வாக்காளர் அடையாள அட்டை நகல்

❇️ வங்கி கணக்கு புத்தக நகல்


Account Number

IFSC code

MICR Code

❇️ மாற்று சான்றிதழ் நகல் 

❇️ PIP Number

❇️ AAY - குடும்ப அட்டை நகல்

❇️ சான்றிதழ் நகல் 

❇️ 100 நாள் வேலை அட்டை நகல்

❇️ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 6


❇️ BPL Card

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சி நடைபெறும் இடம்


56 South Plasa ,

2nd Sector,

3rd Street,

Ambattur Industries,

Chennai,

630058.





❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

மொபைல் எண் ‬


 8838721019 ‬




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

 

மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 
பயிற்சிப் பொருட்கள்
சான்றிதழ்
மத்திய உணவு
தேனீர்
ஆகியவை வழங்கப்படும்.

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

பயன்கள் 

🌺 தமிழ் மற்றும் ஆங்கில வழி பயிற்சி 

🌺 கணினி பயிற்சி 

🌺 ஆங்கிலம் & பன்முக திறன் மேம்பாட்டு பயிற்சி

🌺 இப்பயிற்சிக் காலம் வரை
 " Tab "வழங்கப்படும்.

🌺 Sector Skill Council  வழங்கும் சான்றிதழ்


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


Click Here



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

😊😊"தகவல் மையம்"😊😊


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


😊😊" Thagaval Maiyam " 😊😊


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

💞 நம்பிக்கையே வாழ்க்கை 💞

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


💞" வாழ்க செந்தமிழ்"💞


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️







  











 










Comments

Popular posts from this blog

Indian Bank - Computer Course

Free Course At RSETI

Free Course At RSETI Erode