Free Beautician Course

 

Free Beautician course





தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் Naturals Training Academy இனைத்து  தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில்  Beautician course பயிற்சி வழங்க உள்ளது. இதில் தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதில் தமிழ்நாடு அரசு பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு.


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

பயிற்சியின் விவரம்

     

Beauty Therapy and Hair Styling ( level - 1 & level - 2)


Integral Course in Hair & Makeup


 SPA Therapy  ( level - 1)




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️






❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


துவக்கம்

Not Mentioned 

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சி நாட்கள்

Not Mentioned 


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

வயது வரம்பு

18 - 35 வரை


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

கல்வி தகுதி

10 - ஆம் வகுப்பு ,pass / Fail


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

குறிப்பு



இந்த பயிற்சி வகுப்புகள் தமிழ்நாட்டில் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் மக்களுக்கு உண்டு !


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

தேவையான சான்றிதழ்


❇️ ஆதார் நகல்


❇️ குடும்ப அட்டை நகல்


❇️ வாக்காளர் அடையாள அட்டை நகல்


❇️ வங்கி கணக்கு புத்தக நகல்

Account Number

IFSC code

MICR Code

❇️ மாற்று சான்றிதழ் நகல் 


❇️ 100 நாள் வேலை அட்டை நகல் 

❇️ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 6

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


பயிற்சி நடைபெறும் இடம்


Naturals Training Academy,

1 st Floor, Amrita IT Park,

Seekinakuppam,

Koovathur,

Cheeyur,

Chengalpattu,


603305.



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

மொபைல் எண்

 ‬


9080141165




❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

 


மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 

பயிற்சிப் பொருட்கள்
சான்றிதழ்


மத்திய உணவு


தேனீர்

தங்கும் விடுதி இலவசம்


ஆகியவை வழங்கப்படும்.



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️



Click Here



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

😊😊" தகவல் மையம்" 😊😊


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

😊😊" Thagaval Maiyam " 😊😊


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

💞 எல்லாம் நன்மைக்கே 💞


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


💞" வாழ்க செந்தமிழ்"💞


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️




Comments

Popular posts from this blog

Indian Bank - Computer Course

Free Courses At RSETI

Free Course At RSETI At Erode