Free Data Associate Course

Free Data Associate & Desktop Publishing Associate தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் kalvi International public School இனைத்து தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் Data Associate & Desktop publishing Associate Course பயிற்சி வழங்க உள்ளது. இதில் தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதில் தமிழ்நாடு அரசு பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு. ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ பயிற்சியின் விவரம் Data Associate & Desktop Publishing Associate ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ துவக்கம் Not Mentioned ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ பயிற்சி நாட்கள் 174 நாட்கள் ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️...