Free Courses at RSETI

Free Courses at RSETI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இனைத்து தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் Free Courses வழங்க உள்ளது. இதில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதில் வங்கி பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு. ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ பயிற்சியின் விவ ரம் Free Women's Tailoring Course Free Women's Beauty parlour Course Free Embroidery Course Free Two Wheeler Mechanic Course Free CCTV Camera Installation Course ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ துவக்கம் Courses Pre Registration Date 15.10.2023 ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ பயிற்சி நாட்கள...