Free Web Developer Course
.jpeg)
Free Web Developer course தமிழ்நாடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நடத்துவதால் மற்றும் தொழில்நுட்ப துறை இனைத்து தமிழ்நாடு மாநிலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் Free Web Developer Course வழங்க உள்ளது. இதில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பயிற்சியை நடத்துவதால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெற வாய்ப்பு உண்டு. ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ பயிற்சியின் விவ ரம் Web Developer Course ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ துவக்கம் Not Mentioned ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ பயிற்சி நாட்கள் 3 Months ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ வயது வரம்பு 18 - 35 வரை ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ கல்வி தகுதி Degree Graduation Male & Female ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ குறிப்பு இந்த ப...